உள்ளடக்கத்துக்குச் செல்

ஜே. சி. திவாகர் ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜே.சி. திவாகர் ரெட்டி ஆந்திரப் பிரதேச அரசியல்வாதி. இவர் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1944-ஆம் ஆண்டில் பிப்ரவரி 23-ஆம் நாளில் பிறந்தார். அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள தத்பத்ரி எனும் ஊரைச் சேர்ந்தவர். இவர் பாராளுமன்றத் தேர்தலில், அனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, மக்களவை உறுப்பினர் ஆனார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஜே.சி. திவாகர் ரெட்டி, மக்களவை உறுப்பினர்களின் விவரங்கள் - இந்திய மக்களவை". Archived from the original on 2015-01-08. பார்க்கப்பட்ட நாள் 2014-10-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜே._சி._திவாகர்_ரெட்டி&oldid=3637361" இலிருந்து மீள்விக்கப்பட்டது