ஜேம்ஸ் மேத்யூ(கேரள அரசியல்வாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஜேம்ஸ் மேத்யூ கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் கேரள மாநில சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் தலிபரம்பா தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றுள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]