ஜேம்ஸ் மேத்யூ
ஜேம்ஸ் மேத்யூ | |
---|---|
![]() | |
சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2011–2021 | |
பின்வந்தவர் | எம். வி. கோவிந்தன் மாஸ்டர் |
தொகுதி | தளிப்பறம்பா |
முன்னவர் | சி. கே. பி. பத்மநாபன் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 20 மார்ச்சு 1961 தளிப்பறம்பா, கண்ணூர், கேரளம் |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
வாழ்க்கை துணைவர்(கள்) | என். சுகன்யா |
இருப்பிடம் | தளிப்பறம்பா |
ஜேம்ஸ் மேத்யூ (James Mathew] கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதியும், கேரள மாநில சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 2016இல் கேரள சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி சார்பில் தளிப்பறம்பா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1]இவர் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றுள்ளார்.
சொந்த வாழ்க்கை[தொகு]
என். ஜே. மேத்யூ மற்றும் சின்னம்மா மேத்யூ ஆகியோருக்கு 1961 மார்ச் 20 அன்று கண்ணூரில் பிறந்தார். அரசியல் அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றவர். என். சுகன்யா என்பவரை மணந்தார். தம்பதியருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.[2]
வெளி இணைப்புகள்[தொகு]
- James Mathew MLA பரணிடப்பட்டது 29 மார்ச் 2018 at the வந்தவழி இயந்திரம்