உள்ளடக்கத்துக்குச் செல்

ஜேம்ஸ் பிரின்ஸ்செப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜேம்ஸ் பிரின்ஸ்செப்
ஜேம்ஸ் பிரின்ஸ்செப்பின் உருவம் பொறித்த பதக்கம், 1840
பிறப்பு20 ஆகஸ்டு 1799
இங்கிலாந்து
இறப்பு22 ஏப்ரல் 1840(1840-04-22) (அகவை 40)
இலண்டன், இங்கிலாந்து
பிரதான விருப்புநாணயவியல், உலோகவியல், வானிலையியல் மற்றும் மொழியியல் அறிஞர்
Notable ideasகரோஷ்டி மற்றும் பிராமி எழுத்துமுறைகள்
Major worksவங்காள ஆசியச் சமூக இதழாசிரியர்

ஜேம்ஸ் பிரின்ஸ்செப் (James Prinsep) (20 ஆகஸ்டு 1799 – 22 ஏப்ரல் 1840) ஆங்கிலேயே மொழி மற்றும் கீழ்திசை இயல் மற்றும் தொல்பொருள் அறிஞரும் ஆவார். இவர் வங்காள ஆசியச் சமூக நிறுவன இதழாசிரியராகப் பணியாற்றிய்வர். பண்டைய இந்தியாவில் புழக்கத்தில் இருந்த கரோஷ்டி எழுத்துமுறை மற்றும் பிராமி எழுத்துமுறை கல்வெட்டுக்களை படிப்பதில் தேர்ச்சி பெற்றவர். உலோகவியல் மற்றும் நாணயவியல் துறைகளில் தேர்ச்சி பெற்ற ஜேம்ஸ் பிரின்ஸ்செப் வாரணாசியில் உள்ள நாணயச்சாலையின் தலைவராக பணியாற்றியவர்.[1]

ஜேம்ஸ் பிரின்ஸ்செப் வரைந்த வாரணாசியின் ஞானவாபி பள்ளிவாசல் சுவரை ஒட்டிய, சிதிலமைடந்த காசி விஸ்வநாதர் கோயில் பகுதி ஓவியம் ஆண்டு 1822
பிராமி எழுத்துமுறையில் அமைந்த பாப்ரு கல்வெட்டை ஜேம்ஸ் பிரின்ஸ்செப் ஆராய்ந்தது. இது ஆசியச் சமூக இதழில் வெளியிடப்பட்டது.
பிராமி மெய்யெழுத்துகள் எவ்வாறு நவீன தேவநாகரி எழுத்துக்களாக வளர்ச்சி அடைந்தது என விளக்கும் ஜேம்ஸ் பிரின்ஸ்செப்பின் வரைபடம், மார்ச், 1838[2]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Losty, JP (2004). "Prinsep, James (1799–1840)". Oxford Dictionary of National Biography. Oxford University Press.(subscription or UK public library membership required)
  2. Journal of the Asiatic Society of Bengal. Calcutta : Printed at the Baptist Mission Press [etc.] 1838.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
James Prinsep
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_பிரின்ஸ்செப்&oldid=3132047" இலிருந்து மீள்விக்கப்பட்டது