ஜேம்ஸ் பிரயன்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜேம்ஸ் பிரயன்ட் (James Bryant, 18ம் நூற்றாண்டு பிறப்பு, விபரம் தெரியவில்லை, இறப்பு: மே 28 1755), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

வெளி இணைப்பு[தொகு]

ஜேம்ஸ் பிரயன்ட்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_பிரயன்ட்&oldid=3214235" இலிருந்து மீள்விக்கப்பட்டது