உள்ளடக்கத்துக்குச் செல்

ஜேம்ஸ் டேமோனகோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜேம்ஸ் டேமோனகோ
James DeMonaco
பிறப்பு1969 (அகவை 5657)
புரூக்ளின், நியூயார்க் நகரம்
நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா
பணிதிரைக்கதையாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர்

ஜேம்ஸ் டேமோனகோ (ஆங்கிலம்: James DeMonaco) இவர் ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குநர், திரைக்கதையாசிரியர், மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் த பர்ஜ், த பர்ஜ்: அனார்ச்சி போன்ற சில திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் ஜாக், த பர்ஜ், த பர்ஜ்: அனார்ச்சி போன்ற சில திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_டேமோனகோ&oldid=4397432" இலிருந்து மீள்விக்கப்பட்டது