ஜேம்ஸ் சால்லிஸ்
தோற்றம்
| ஜேம்ஸ் சால்லிஸ் | |
|---|---|
![]() | |
| பிறப்பு | 12 திசம்பர் 1803 Braintree, Essex |
| இறப்பு | 3 திசம்பர் 1882 (அகவை 78) கேம்பிரிட்ச் |
| தேசியம் | English |
| துறை | astronomy |
| பணியிடங்கள் | Cambridge Observatory |
| அறியப்படுவது | Neptune |
ஜேம்ஸ் சால்லிஸ்(James Challis FRS;12 டிசம்பர் 1803 – 3 டிசம்பர் 1882) ஓர் இங்கிலாந்து வானியலாளர் ஆவார். ஜார்ஜ் ஏரி, லே வெரியர் ஆகியோர் நெப்டியூன் என்ற எட்டாவது கோளைக் கண்டறியும் முன்னரே அதைப்பற்றி முன்னரே ஊகித்தறிந்து 1846 இல் ஆய்வுகள் மேற்கொண்டவர்.[1] கேம்பிரிட்ஜ் அவதாணிப்பு நிலைய இயக்குநரும் ஆவார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Clerke, A. M. "Challis, James (1803–1882)", rev. David B. Wilson,(2006)
