ஜேம்ஸ் கோச்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜேம்ஸ் ஒடினொ கோச் (James Otieno Ngoche, பிறப்பு: சனவரி 28, 1988) கென்யா அணியின் தற்போதைய துடுப்பாட்டக்காரர். கென்யா தேசிய அணி, ஆபிரிக்கா 19இன் கீழ், ஆபிரிக்கா XI அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_கோச்&oldid=2713013" இருந்து மீள்விக்கப்பட்டது