ஜேம்ஸ் ஆடம்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜேம்ஸ் ஆடம்ஸ் (James Adams, பிறப்பு: செப்டம்பர் 23 1980, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 126 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 57 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 78 இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2002 -2011 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

ஜேம்ஸ் ஆடம்ஸ் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 23 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_ஆடம்ஸ்&oldid=2710270" இருந்து மீள்விக்கப்பட்டது