ஜேமி லீ குர்திஸ்
Appearance
The Right Honourable ஜேமி லீ கர்டிஸ் | |
---|---|
பிறப்பு | நவம்பர் 22, 1958 சாந்தா மொனிக்கா அமெரிக்கா |
மற்ற பெயர்கள் | தி ஸ்க்ரீம் குயின் |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1977–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | கிறிஸ்டோபர் (தி. 1984) |
பிள்ளைகள் | 2 |
ஜேமி லீ கர்டிஸ் (Jamie Lee Curtis, பிறப்பு: நவம்பர் 22, 1958) ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட நடிகை ஆவார். இவர் காஸ்ட் அவே, தி வெட்டிங் ரிங்கர் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம் for Jamie Lee Curtis & Laura Cornell books
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஜேமி லீ குர்திஸ்
- ஜேமி லீ குர்திஸ் இன் அல்லது அவரைப் பற்றிய ஆக்கங்கள் நூலகங்களில் (WorldCat catalog)
- Jamie Lee Curtis interview