ஜேன் சார்ள்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜேன் சி. சார்ள்டன் (Jane C. Charlton) (பிறப்பு:ஜூன் 5, 1965) பென்சில்வேனியா மாநிலப் பல்கலைக்கழகத்தில் வானியல், வானியற்பியல் துறையில் பேராசிரியராக உள்ளார்.[1] இங்கு இவர் பால்வெளியின் தோற்றத்திலும் படிமலர்ச்சியிலும் சிறப்புப் புலமை வாய்ந்துள்ளார். இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இளமையும் கல்வியும்[தொகு]

சார்ள்டன் பென்சில்வேனியாவில் உள்ள நியூஈகிளில் பிறந்தார். இவர் தன் பதினெட்டாம் அகவையிலேயே வேதியியலிலும் இயற்பியலிலும் கார்னிகி- மெல்டன் பல்கலைக்கழகத்தில் 1983 இல் பெற்றார். இவர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் மூதறிவியல் பட்ட்த்தை 1984 இலும் முனைவர் பட்டத்தை 1987 இலும் பெற்றார்.[1]

வெளியீடுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "CURRICULUM VITAE JANE CHARLTON". பார்த்த நாள் 2011-05-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேன்_சார்ள்டன்&oldid=2462366" இருந்து மீள்விக்கப்பட்டது