உள்ளடக்கத்துக்குச் செல்

ஜேசி ரீஸ் ஆந்திஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜேசி ரீஸ் ஆந்திஸ்
பெங்களூருவில் சைபர் 2023 நிகழ்வில் ஆந்திஸ்
பெங்களூருவில் சைபர் 2023 நிகழ்வில் ஆந்திஸ்
பிறப்புதிசம்பர் 16, 1992 (1992-12-16) (அகவை 33)
ஹன்ட்ஸ்வில், டெக்சஸ், ஐக்கிய அமெரிக்கா[1]
தொழில்சமூக அறிவியலாளர், எழுத்தாளர், நூலாசிரியர்
கல்விடெக்சாஸ் பல்கலைக்கழகம் (ஆஸ்டின்) (கலை மற்றும் அறிவியல் இளங்கலைப் பட்டம் — நரம்பணுவியல், 2015)
துணைவர்
கெல்லி விட்விக்கி (தி. 2020)
[2]
இணையதளம்
jacyanthis.com

ஜேசி ரீஸ் ஆந்திஸ் (Jacy Reese Anthis) (பிறப்பு: 16 டிசம்பர் 1992)[1] ஒரு அமெரிக்க சமூக அறிவியல் அறிஞரும், எழுத்தாளரும் ஆவார். இவர் கெல்லி விட்விக்கி என்பவருடன் இணைந்து செண்டியன்ஸ் இன்ஸ்டிடியூட் என்ற அமைப்பை நிறுவினார். இவர் இதற்கு முன்பு செண்டியன்ஸ் பாலிடிக்ஸ் என்ற அமைப்பில் மூத்த ஆய்வாளராகவும், அதற்கு முன்னர் அனிமல் சேரிட்டி எவால்யுவேட்டர்ஸ் அமைப்பின் இயக்குநர்கள் குழுத் தலைவராகவும் பின்னர் முழுநேர ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றியவர் ஆவார்.

ஆந்திஸின் ஆராய்ச்சித் துறைகளாவன திறன்மிகு ஒப்புரவாண்மை, விலங்கினவாத எதிர்ப்பு, டிஜிட்டல் மனங்கள், மற்றும் தாவர அடிப்படையிலான மற்றும் செல் அடிப்படையிலான விவசாயம் ஆகியவையாகும். டிசம்பர் 2017-ல், விட்விக்கியும் இவரும் வைஸ் பத்திரிகையின் "ஆண்டின் சிறந்த மனிதர்கள்" எனற பட்டியலில் சேர்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டனர்.[3] இவரது தி எண்ட் ஆஃப் அனிமல் ஃபார்மிங் (2018) என்ற புத்தகம், 2100-ஆம் ஆண்டிற்குள் விலங்கு விவசாயமானது முடிவுக்கு வந்துவிடும் என்று கணிக்கிறது.

இவற்றையும் காண்க

[தொகு]

மேற்கோள் தரவுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "Curriculum Vitae" (PDF). Jacy Reese. July 2021. Retrieved 2021-10-01.
  2. Reyes, Nina (2020-05-09). "No Debating Their Love" (in en-US). The New York Times. https://www.nytimes.com/2020/05/09/fashion/weddings/no-debating-their-love.html. 
  3. Gault, Matthew (December 28, 2017). "This Think Tank Wants to End Factory Farming". Vice Motherboard.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேசி_ரீஸ்_ஆந்திஸ்&oldid=4451330" இலிருந்து மீள்விக்கப்பட்டது