ஜேசன் செகெல்
Jump to navigation
Jump to search
| ஜேசன் செகெல் | |
|---|---|
Segel at the premiere of The Muppets in December 2011 | |
| பிறப்பு | ஜசோன் ஜோர்டான் செகெல் சனவரி 18, 1980 லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, அமெரிக்கா |
| பணி | நடிகர், ஆசிரியர், திரைக்கதையாசிரியர் |
| செயல்பட்ட ஆண்டுகள் | 1998–தற்சமயம் |
ஜசோன் செகெல் (Jason Segel, பிறப்பு: ஜனவரி18, 1980) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், இயக்குநர் மற்றும் திரைக்கதையாசிரியர். இவர் ஹௌ ஐ மெட் யுவர் மதர் என்ற தொலைக்காட்சித் தொடரில் மார்ஷல் எரிக்சென் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் 1998ஆம் ஆண்டு கான்ட் ஹார்ட்லி வெயிட் என்ற திரைப்படத்தின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 11:14, லோல்லிலவ், நாக்ட் அப், ஐ லவ் யூ மேன், செக்ஸ் டேப் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
வெளி இணைப்புகள்[தொகு]
| விக்கிமீடியா பொதுவகத்தில் Jason Segel என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஜேசன் செகெல்
- டுவிட்டரில் ஜேசன் செகெல்

- Bio on Freaks and Geeks official website
- Bio on ஹௌ ஐ மெட் யுவர் மதர் official website
- Jason Segel Interview