உள்ளடக்கத்துக்குச் செல்

ஜேங்க் ஜா-இயோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜேன்ங் ஜா-இயோன் (ஆங்கிலம்: Jang Ja-yeon ஜனவரி 25, 1980 – மார்ச் 7, 2009) ஒரு தென் கொரிய நடிகை. 2009 ஆம் ஆண்டு ’பாய்ஸ் ஓவர் பிளவர்ஸ்’ என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்துக் கொண்டிருந்தபோது, மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மனஅழுத்தமும் மரணமும் துறைசார்ந்த நபர்களால் இவர் பாதிக்கப்பட்டதால் ஏற்பட்டது என்பதறிந்து தேசிய அளவில் பரபரப்பு ஏற்பட்டது.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேங்க்_ஜா-இயோன்&oldid=2716950" இலிருந்து மீள்விக்கப்பட்டது