ஜெ. முஹம்மது கனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜெ. முஹம்மது கனி (J. Mohammad Gani) தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தின், புதுக்கோட்டை (சட்டமன்றத் தொகுதியில் காங்கிரசு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] 1984 ஆம் ஆண்டு இத்தொகுதியிலிருந்த 137340 வாக்காளர்களில், மொத்தம் பதிவான 107384 வாக்குகளில் (78.2%)[2] 63877 வாக்குகளை பெற்ற இவர், இரண்டாவதாக வாக்குகளைப் பெற்ற இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த சுப்பையாவை 37663 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[3]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%) பெற்ற வாக்குகள்
1984 புதுக்கோட்டை காங்கிரசு 59.0[4] 63877

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெ._முஹம்மது_கனி&oldid=3385906" இலிருந்து மீள்விக்கப்பட்டது