ஜெ.என்.ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அறிமுகம்[தொகு]

ஜெ.என்.ரெட்டி அவர்கள் கடந்த 20 வருடங்களாக சுய முன்னேற்ற பயிற்சி அளித்து சுயமுன்னேற்றத் துறையில் மிகவும் நன்கு அறியப்படுபவர்.

பணி அனுபவம்[தொகு]

அவர் 25 வருடங்கள் ஆராய்ச்சியாளராகவும்,30 வருடங்கள் ஆசிரியராகவும்(சென்னை லயோலா கல்லூரி உள்பட) அனுபவம் பெற்றவர். மேலும் 100000 ற்கும் மேற்பட்டவர்களின் வாழ்க்கை முறையை முன்னேற்றமடையச் செய்துள்ளார். இலட்சக்கணக்கான மாணவர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள் மற்றும் கல்விநிறுவனங்கள்,கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் இவரால் பயன் பெற்றுள்ளனர்.

இவரது சாதனைகள்[தொகு]

பல லிம்கா மற்றுமுலக சாதனைகளை முறியடித்த இந்தியாவின் ஒரே பயிற்சியாளர் டாக்டர்.ஜெ.என்.ரெட்டி ஆவார். மேலும் பகுள ஸித்தி தியானம் என்ற குறுந்தகடு,திட்டக்குறிப்பேடு,மேக்ஸ் ஸ்டெடி ச்சேர் என்ற கவனம் மேம்படுத்தும் நாற்காலி,உலகின் முதல் சயின்டிபிக் பென் மற்றும் மிகச் சிறப்பான சுய முன்னேற்ற புத்தகங்கள் போன்ற பல அரிய படைப்புகளை நாட்டுக்கு அளித்துள்ளார்.

விருதுகள்[தொகு]

கல்வித் துறையில் அரிய சாதனைகளையும்,இவரின் ஆழமான நாட்டுப்பற்றையும் கண்டு வியந்த பல நிறுவனங்கள் இவருக்கு பல உயரிய விருதுகளையும்,பட்டங்களையும் வழங்கியுள்ளனர்.

சான்றாதாரம்[தொகு]

படிப்பில் சிறந்து அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி?. 100ன் மிகச்சிறந்த அறிவியல் வழிமுறைகளுடன்.மேக்ஸ் அகாடமி ஃபார் எக்ஸலன்ஸ்,சூளைமேடு,சென்னை-600094.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெ.என்.ரெட்டி&oldid=2363964" இருந்து மீள்விக்கப்பட்டது