ஜெல்லிபீன் (இனிப்பு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெல்லி பீன்
JellyBellyBeans.jpg
பல்சுவைகளில் விற்பனையாகும் ஜெல்லிபீன்
வகைஇனிப்புப் பண்டம்
தொடங்கிய இடம்ஐக்கிய அமெரிக்கா
முக்கிய சேர்பொருட்கள்சர்க்கரை, சோளம், ஸ்டார்ச்

ஜெல்லி பீன் (Jelly bean) என்பது அவரை விதை வடிவில், கடின ஓட்டுடன், பசை போன்ற உட்பகுதியைக் கொண்டுள்ள இனிப்புப் பண்டமாகும். இதன் முக்கிய மூலப் பொருள் சர்க்கரை ஆகும்.

சுவைகள்[தொகு]

சுவைகள்
நிறம் இயல்பானவை வாசனை கொண்டவை
சிவப்பு செர்ரி கறுவா
செம்மஞ்சள் ஆரஞ்சு இஞ்சி
மஞ்சள் எலுமிச்சை சசபிராச்
பச்சை எலுமிச்சை ச்பியர்மிண்ட்
செவ்வூதா திராட்சை கிராம்பு
கருப்பு லிகுவாரிசு மிளகு
வெள்ளை எலுமிச்சைச்சாறு புதினா
இளஞ்சிவப்பு ஸ்ட்ராப்பெரி விண்டர்கிரீன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெல்லிபீன்_(இனிப்பு)&oldid=2745523" இருந்து மீள்விக்கப்பட்டது