ஜெல்லிபீன் (ஆண்ட்ராய்டு)
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தக் கட்டுரை அண்டிராயுடு மென்பொருளைப் பற்றியது. இனிப்புப் பண்டத்தைப் பற்றிய கட்டுரைக்கு, ஜெல்லிபீன் (இனிப்பு) என்பதைப் பாருங்கள்.
கூகுள் நிறுவனத்தால் வெளியிடப்படும் அண்ட்ராய்டு மென்பொருளின் அண்மைய பதிப்பே ஜெல்லிபீன். அண்ட்ராய்டின் 4.1 ஆம் பதிப்பான இது 2012 ஆம் ஆண்டு யூலை மாதம் வெளியிடப்பட்டது. இதற்கு முன் வெளியான பதிப்புகளைக் காட்டிலும், வேகமாக இயங்கக்கூடியது. இந்த பதிப்புகள் எல்லாமே இனிப்புப்பண்டங்களின் பெயர்களைக் கொண்டுள்ளன. முன்பைவிட அதிக மொழிகளில் உள்ளீடு செய்யும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. யப்பானிய மொழியும், அரபு மொழியும் உள்ளீடு செய்வதற்காக ஒருங்குறியும் மேம்படுத்தப்பட்டுள்ளது. முன்னைய பதிப்புகளில் வழங்கப்பட்ட சேவைகள் மேம்படுத்தப்பட்டும், புதிய சேவைகள் சேர்க்கப்பட்டும் வெளியாகி உள்ளது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ * ஜெல்லிபீன் பற்றி பரணிடப்பட்டது 2013-10-17 at the வந்தவழி இயந்திரம்
மேலும் பார்க்க
[தொகு]- அண்ட்ராய்டின் புதிய பதிப்பான ஜெல்லிபீன் பற்றி பரணிடப்பட்டது 2013-10-17 at the வந்தவழி இயந்திரம்
- கூகுள் அண்ட்ராய்டு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெல்லிபீன்_(ஆண்ட்ராய்டு)&oldid=3397763" இலிருந்து மீள்விக்கப்பட்டது