உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெர்மெயின் ஓனீல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெர்மெயின் ஓனீல்
அழைக்கும் பெயர்ஜேஓ
நிலைவலிய முன்நிலை (Power forward), நடு நிலை (Center)
உயரம்6 ft 11 in (2.11 m)
எடை260 lb (118 kg)
அணிடொராண்டோ ராப்டர்ஸ்
பிறப்புஅக்டோபர் 13, 1978 (1978-10-13) (அகவை 45)
கொலம்பியா, தென் கரோலினா
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரிஇல்லை
தேர்தல்17வது overall, 1996
போர்ட்லன்ட் டிரயில் பிளேசர்ஸ்
வல்லுனராக தொழில்1996–இன்று வரை
முன்னைய அணிகள் போர்ட்லன்ட் டிரயில் பிளேசர்ஸ் (1996-2000)
விருதுகள்2001-2002 All-NBA Third Team,2002-03 season All-NBA Third Team 2003-04 season All-NBA Second Team NBA Most Improved Player
Six-time NBA All-Star


செருமெயின் ஓனீல் (ஆங்கிலம்:Jermaine O'Neal, பிறப்பு - அக்டோபர் 13, 1978) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் டொராண்டோ ராப்டர்சு என்ற அணியில் விளையாடுகிறார். 1996ல் இவர் என். பி. ஏ. சேர்ந்த பொழுது இவர் என். பி. ஏ. வரலாற்றில் மிக இளந்தையான ஆட்டக்காரர் ஆவார்; அப்பொழுது இவரின் வயசு 18 வருடம், ஒரு மாதம் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெர்மெயின்_ஓனீல்&oldid=3526878" இலிருந்து மீள்விக்கப்பட்டது