ஜெர்மன் மோடெனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெர்மன் மோடெனா
Deutsche Modeneser Gazzi schwarz.jpg
கருப்பு கசி ஜெர்மன் மோடெனா
நிலைபொதுவாகக் காணப்படுபவை
தோன்றிய நாடுஜெர்மனி
வகைப்படுத்தல்
அமெரிக்க வகைப்படுத்தல்ஆடம்பரப் புறாக்கள்
ஐரோப்பிய வகைப்படுத்தல்பயன்பாட்டு புறாக்கள்
குறிப்புகள்
மோடெனா புறாக்களின் இரு முக்கிய வகைகளில் ஒன்று.
மாடப் புறா
புறா

ஜெர்மன் மோடெனா (இடாய்ச்சு மொழி: Deutsche Modeneser) பல ஆண்டுகால தேர்ந்தெடுத்த கலப்பினப்பெருக்க முறையால் உருவாக்கப்பட்ட ஆடம்பரப் புறா வகையாகும்.[1] ஜெர்மன் மோடெனா மற்றும் அனைத்து புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை 400 கிராமுக்கு மிகாமல் காணப்படும் சிறிய புறா வகையாகும்.

Modena, german(mealie).jpg

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-85390-013-2. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெர்மன்_மோடெனா&oldid=2655857" இருந்து மீள்விக்கப்பட்டது