ஜெர்மனி துடுப்பாட்ட அணி
ஜெர்மனி தேசிய துடுப்பாட்ட அணி சர்வதேச கிரிக்கெட்டில் ஜெர்மனியை பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். ஜெர்மன் துடுப்பாட்ட கூட்டமைப்பு இந்த அணியை நிர்வகித்தது. இது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐசிசி) 1999 ஆம் ஆண்டு முதல் இணை உறுப்பினராக உள்ளது. [1] [2] ஜெர்மணி தேசிய அணி டென்மார்க்கிற்கு எதிராக 1989 ஆம் ஆண்டு தனது முதல் துடுப்பாட்டப் போட்டியை மேற்கு ஜெர்மனியாக விளையாடியது. [3] இதை தொடர்ந்து ஐரோப்பிய கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிகளிலும், மேலும் உலக கிரிக்கெட் லீக்கின் கீழ் பிரிவுகளில் இரண்டு முறையும் விளையாடியது . [4] [5]
விளையாடிய தொடர்கள்[தொகு]
உலக துடுப்பாட்ட லீக்[தொகு]
- 2008: 7 வது இடம் ( ஐந்தாம் பிரிவு )
- 2010: 2 வது இடம் ( எட்டாம் பிரிவு )
- 2011: 3 வது இடம் ( ஏழாம் பிரிவு )
- 2013: 6 வது இடம் ( ஏழாம் பிரிவு )
- 2017: 5 வது இடம் ( ஐந்தாம் பிரிவு )
ஐசிசி டிராபி[தொகு]
- 1979 முதல் 1990 வரை உள்ளடக்கிய காலம்: தகுதி இல்லை - ஐசிசி உறுப்பினர் அல்ல. [1]
- 2001 : முதல் சுற்று [6]
- 2005 : தகுதிபெறவில்லை [7]
ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கோப்பை[தொகு]
- 1996: பங்கேற்கவில்லை [8]
- 1998: கடைசி இடம் [9]
- 2000: இரண்டாம் பிரிவு - ரன்னர் அப் [10]
- 2002: இரண்டாம் பிரிவு - ரன்னர் அப் [11]
- 2004: 3 வது இடம் (இரண்டாம் பிரிவு) [12]
- 2006: 3 வது இடம் (இரண்டாம் பிரிவு) [13]
- 2008: 5 வது இடம் (இரண்டாம் பிரிவு)
குறிப்புகள்[தொகு]
- ↑ 1.0 1.1 Germany at CricketArchive
- ↑ "Cricket-loving Asian migrants take game to Germany". BBC News. 7 June 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Other matches played by West Germany பரணிடப்பட்டது 2019-06-02 at the வந்தவழி இயந்திரம் – CricketArchive. Retrieved 4 September 2015.
- ↑ Other matches played by Germany பரணிடப்பட்டது 2019-06-02 at the வந்தவழி இயந்திரம் – CricketArchive. Retrieved 4 September 2015.
- ↑ ICC Trophy matches played by Germany – CricketArchive. Retrieved 4 September 2015.
- ↑ 2001 ICC Trophy at கிரிக்இன்ஃபோ
- ↑ "2005 ICC Trophy official site". 2007-04-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-06-02 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 1996 European Championship பரணிடப்பட்டது 5 சூலை 2008 at the வந்தவழி இயந்திரம் at CricketEurope
- ↑ 1998 European Championship பரணிடப்பட்டது 9 சூலை 2008 at the வந்தவழி இயந்திரம் at CricketEurope
- ↑ 2000 European Championship பரணிடப்பட்டது 5 சூலை 2008 at the வந்தவழி இயந்திரம் at CricketEurope
- ↑ "2002 European Championship Official Site – Results". 2009-01-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-06-02 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 2004 European Division Two Championship பரணிடப்பட்டது 1 சூலை 2009 at the வந்தவழி இயந்திரம் at the official website of the European Cricket Council
- ↑ 2006 European Division Two Championship பரணிடப்பட்டது 17 நவம்பர் 2006 at the வந்தவழி இயந்திரம் at CricketEurope
வெளி இணைப்புகள்[தொகு]
- அதிகாரப்பூர்வ தளம் - ஜெர்மன் மொழியில்.