ஜெர்டோன் வெள்ளிப்புள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெர்டோன் வெள்ளிப்புள்ளி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
லெப்பிடாப்பிடிரா
குடும்பம்:
பேரினம்:
போலோரியா
இனம்:
போ. ஜெர்டோனி
இருசொற் பெயரீடு
போலோரியா ஜெர்டோனி
லாங், 1868
வேறு பெயர்கள்
  • அர்கைனிசு ஜெர்டோனி லாங், 1868
  • குளோசியானா ஜெர்டோனி (லாங், 1868)

ஜெர்டான் வெள்ளிப்புள்ளி (போலோரியா ஜெர்டோனி-Boloria jerdoni) என்பது நிம்பாலிடே பட்டாம்பூச்சி குடும்பத்தினைச் சார்ந்த சிற்றினமாகும்.[1] இது மேற்கு இமயமலையில் சித்ரால் முதல் காஷ்மீர் வரையிலும் காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Butterflies of the Holarctic region: Satyridae (concl.) & Nymphalidae (partim) By Bernard D'Abrera. Hill House, 1993. ISBN 0646062557/ISBN 9780646062556