ஜெர்சி பவுண்டு
Jump to navigation
Jump to search
ஜெர்சி பவுண்டு | |
---|---|
ஐ.எசு.ஓ 4217 | |
குறி | JEP |
வகைப்பாடுகள் | |
சிற்றலகு | |
1/100 | பென்னி |
பன்மை | |
பென்னி | பென்ஸ் |
குறியீடு | £ |
பென்னி | p |
வங்கிப் பணமுறிகள் | £1, £5, £10, £20, £50 |
Coins | |
Freq. used | 1p, 2p, 5p, 10p, 50p, £1 |
Rarely used | 20p, £2 |
மக்கள்தொகையியல் | |
User(s) | ஜெர்சி |
Issuance | |
நடுவண் வங்கி | நிதி மற்றும் வளத்துறை, ஜெர்சி அரசு |
Website | www.gov.je/TreasuryResources |
Valuation | |
Inflation | 5.3% |
Source | The World Factbook, 2004 |
Pegged with | பிரிட்டிஷ் பவுண்ட் |
ஜெர்சி பவுண்டு (ஆங்கிலம்: Jersey pound) ஜெர்சி பிரதேசத்தின் நாணயம். ஜெர்சி ஐக்கிய ராஜியத்தின் ஆட்சிப்பகுதிகளுள் ஒன்று. ஐக்கிய ராஜியத்துடன் நாணய ஒன்றியமாக உள்ளது. ஆகையால் ஜெர்சி பவுண்டு ஐக்கிய ராஜியத்தின் நாணயமான பிரிட்டிஷ் பவுண்டின் ஒரு வகையாகவே கருதப்படுகிறது. இவ்விரு நாணயங்களும் சமமதிப்புடையவை. பிரிட்டிஷ் பவுண்டுகளும் ஜெர்சியில் புழக்கத்தில் உள்ளன. ஆனால் ஜெர்சி பவுண்டு ஐக்கிய ராச்சியத்தில் செல்லுபடியாவதில்லை. ஜெர்சி பவுண்டுக்கென தனியே குறியீடு எதுவும் கிடையாது. பிரிட்டிஷ் பவுண்டிற்கான “£” சின்னமே ஜெர்சி பவுண்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு ஜெர்சி பவுண்டில் 100 பென்னிகள் உள்ளன.