ஜெரோம் இலாலண்டே
ஜெரோம் இலாலண்டே Jérôme Lalande | |
---|---|
![]() ஜெரோம் இலாலண்டே | |
பிறப்பு | சூலை 11, 1732 பவுர்கு-என்-பிரெசே |
இறப்பு | 4 ஏப்ரல் 1807 பாரீசு | (அகவை 74)
தேசியம் | பிரெஞ்சியர் |
துறை | வானியல் |
பணியிடங்கள் | பாரீசு வான்காணகம் |
ஆய்வு நெறியாளர் | ஜோசப்- நிகோலசு தெலிசுலே பியேர் சார்லசு லெ மோன்னியேர் |
முனைவர் பட்ட மாணவர்கள் | ழீன் பாப்திசுதே ஜோசப் தெலாம்பர் |
ஜோசப் ஜெரோம் இலெபிராங்கோயிசு தெ இலாலண்டே (Joseph Jérôme Lefrançois de Lalande) (பிரெஞ்சு மொழி: [lalɑ̃d]; 11 ஜூலை 1732 – 4 ஏப்பிரல் 1807) ஒரு பிரெஞ்சு வானியலாளரும் கொத்தானாரும் எழுத்தாளரும் ஆவார்.
வாழ்க்கை[தொகு]
இலாலண்டே தற்போது ஐன் ஆட்சிப் பிரிவில் உள்ள பவுர்கு – என் – பிரெசேவில் பிறந்தார். இவரது தந்தையார் பிராங்கோயிசு ஆவார். இவரது தாயார் மரீ – அன்னி கேபிரியேல் மோஞ்சினெத் ஆவார்.[1] இவரது பெற்றோர் இவரைச் சட்டம் படிக்க பாரீசுக்கு அனுப்பினர். அவர் அங்கே தங்கியிருந்த கிளூனி விடுதியில் தெலிசுலேவின் வான்காணகம் அமையவே வானியலில் ஈர்க்கப்பட்டார். எனவே இவர்பியேர் சார்லசு ல்ர் மோன்னியேரின் அன்புக்குரிய மாணவரானார். இவர் சட்டப் படிப்பு முடித்ததும், பவுர்கில் சட்டப் பயிற்சி பெறத் திரும்ப இருந்தார். அப்போது நன்னம்பிக்கைமுனையில் இலாகைல்லேவுடன் நிலாவின் இடமாறு தோற்றப் பிழையை நோக்கிட, மோன்னியேர் இவர் பெர்லினுக்குச் செல்ல, இசைவு பெற்றார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Hockey, Thomas (2009). The Biographical Encyclopedia of Astronomers. Springer Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-387-31022-0. http://www.springerreference.com/docs/html/chapterdbid/58815.html. பார்த்த நாள்: August 22, 2012.
மேலும் படிக்க[தொகு]
- Mémoires de l'Institut, VIII (1807) (JBJ Delambre)
- J-B Delambre: Histoire de l'astronomie au XVIIIe siècle, p. 547
- Magazin encyclopédique, II, 288 (1810) (Mme de Salm);
- JS Bailly, Histoire de l'astronomie moderne, t. III, (ed. 1785)
- J Mädler: Geschichte der Himmelskunde II, 141
- R Wolf, Geschichte der Astronomie
- JJ Lalande, Bibliographie astronomique p. 428
- JC Poggendorff, Biographisch-lit. Handwörterbuch
- Maximilien Marie: Histoire des sciences mathématiques et physiques IX, 35.
- ஜெரோம் இலாலண்டே at the Mathematics Genealogy Project
வெளி இணைப்புகள்[தொகு]
- Tome premier de Traité d'astronomie, de 1764
- Abrégé de navigation (pdf)
- Portrait of Jerome Lalande from the Lick Observatory Records Digital Archive, UC Santa Cruz Library's Digital Collections
- Joseph Jérôme Le Français de Lalande letters to Mme. Dupiery, MSS 530 at L. Tom Perry Special Collections, Brigham Young University