ஜெரேஸ் பெருங்கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெரேஸ் பெருங்கோவில்
Jerez de la Frontera Cathedral
புனித சேவியர்ப் பெருங்கோவில்
Cathedral of the Holy Saviour
அமைவிடம்ஜெரேஸ் டெ லா புரென்டொரா (Jerez de la Frontera)
நாடுஎசுப்பானியா
சமயப் பிரிவுகத்தோலிக்கம்
வரலாறு
அர்ப்பணிப்புபுதிய சேவியர் (Holy Saviour)
Architecture
நிலைசெயற்பாட்டிலுள்ளது
கட்டடக் வகைபெருங்கோவில்
பாணிகோதிக்
பரோக்
நிலோகிளாசிக்
ஜெரேஸ் டெ லா புரென்டொரா
Jerez de la Frontera Cathedral
உள்ளூர் பெயர்
எசுப்பானியம்: கத்தெரேல் டி ஜெரேஸ் டெ லா புரென்டொரா
ஜெரேஸ் பெருங்கோவில் is located in எசுப்பானியா
ஜெரேஸ் பெருங்கோவில்
Location of ஜெரேஸ் டெ லா புரென்டொரா
Jerez de la Frontera Cathedral in எசுப்பானியா
அமைவிடம்ஜெரேஸ் டெ லா புரென்டொரா, எசுப்பானியா
Invalid designation
அலுவல் பெயர்கத்தெரேல் டி ஜெரேஸ் டெ லா புரென்டொரா
வகைஅசைஅய முடியாதது
வரன்முறைநினைவுச்சின்னம்
தெரியப்பட்டது1931[1]
உசாவு எண்RI-51-0000498 உத்தியோகப்பூர்வ இணையத்தளம்

ஜெரேஸ் பெருங்கோவில் (ஆங்கிலம்: Cathedral of San Salvador) என்பது தெற்கு எசுப்பானியாவின் ஆந்தலூசியாப்பகுதியில் ஜெரேஸ் எனும் நகரில் அமைந்துள்ள ஒரு பெருங்கோவில் ஆகும். இது ஒரு உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். இது 1931 ஆம் ஆண்டில் எசுப்பானியக் கலாச்சாரக் களமாகப் பிரகடனம் செய்து வைக்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Catedral de Jerez de la Frontera
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெரேஸ்_பெருங்கோவில்&oldid=2739504" இலிருந்து மீள்விக்கப்பட்டது