உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெரேமி இர்வின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெரேமி இர்வின்
பிறப்புஜெரேமி ஸ்மித்
சூலை 1990 (அகவை 33)
இங்கிலாந்து
ஐக்கிய இராச்சியம்
பணிநடிகர்
விளம்பர நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2009–இன்று வரை

ஜெரேமி இர்வின் (ஆங்கில மொழி: Jeremy Irvine) (பிறப்பு: ஜூலை 1990) ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகர் மற்றும் விளம்பர நடிகர் ஆவார். இவர் த வுமன் இன் பிளாக்: ஏஞ்சல் ஒப் டெத் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஹார்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்தற்காக 5 பிரிவுகளில் அகாதமி விருது என்ற விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெரேமி_இர்வின்&oldid=2918970" இலிருந்து மீள்விக்கப்பட்டது