உள்ளடக்கத்துக்குச் செல்

எரிக்கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜெரிக்கோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எரிக்கோ
ஏனைய transcription(s)
 • அரபிأريحا
 • Also spelledAriha (official)
 • எபிரேயம்יריחו
அதிகார சபைJericho
உருவாக்கம்கி.மு. 9600
அரசு
 • வகைCity (from 1994)
 • நிருவாகத் தலைவர்கசேன் சலே[1]
மக்கள்தொகை
 (2006)
 • Jurisdiction20,300
பெயர் விளக்கம்"நறுமணம்"
இணையதளம்www.jericho-city.org

எரிக்கோ (Jericho, /ˈdʒɛrɪkoʊ/; அரபி: أريحا; எபிரேயம்: יְרִיחוֹ) என்பது யோர்தான் நதிக்கு அண்மையில் அமைந்துள்ள ஓர் நகரம். 2007 இல் இதன் மக்கள் தொகை 18,346 ஆக இருந்தது[2] இந்நகர் 1948 முதல் 1967 வரை யோர்தான் வசமிருந்தது. 1967 இல் இருந்து இசுரேயலின் இருந்து வருகின்றது. 1994 முதல் இதன் நிர்வாகப் பொறுப்பு பாலஸ்தீன அதிகார சபையிடம் ஒப்படைக்கப்பட்டது.[3][4] இந்நகர் உலகிலுள்ள தொடர்ச்சியான மனித இருப்புக்கு உள்ளாகி நகரங்களில் ஒன்று.[5][6][7]

உசாத்துணை

[தொகு]
  1. ↑ Elected City Council Municipality of Jericho பரணிடப்பட்டது 2008-05-05 at the வந்தவழி இயந்திரம். Retrieved 8 March 2008.
  2. ↑ 2007 PCBS Census. Palestinian Central Bureau of Statistics (PCBS).
  3. ↑ The lost Jewish presence in Jericho, Jerusalem Post
  4. ↑ Palestinian farmers ordered to leave lands Al Jazeera. 29 August 2012
  5. ↑ Gates, Charles (2003). "Near Eastern, Egyptian, and Aegean Cities", Ancient Cities: The Archaeology of Urban Life in the Ancient Near East and Egypt, Greece and Rome. Routledge. p. 18. ISBN 0-415-01895-1. Jericho, in the Jordan River Valley in Palestine, inhabited from ca. 9000 BC to the present day, offers important evidence for the earliest permanent settlements in the Near East.
  6. ↑ Murphy-O'Connor, 1998, p. 288.
  7. ↑ Freedman et al., 2000, p. 689–671.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிக்கோ&oldid=4104676" இலிருந்து மீள்விக்கப்பட்டது