ஜெரார்ட் ஏகன்
Appearance
ஜெரார்ட் எகன் (Gerard Egan) என்பவர் 1970 களில் அபிவிருத்தி சார்ந்த வள நிறுவனத்தை நிறுவியவராவார். இவர் இசுக்கொட்லாந்தின், கிளாஸ்கோவில் பிறந்தவர் ஆவார்.[1] 2005 ஆம் ஆண்டு வரை, ஜெரார்ட் எகன் சிகாகோவின் லொயோலா பல்கலைக்கழகத்தில் நிறுவன அபிவிருத்தி மையத்திற்கான நிறுவன ஆய்வுகள் மற்றும் உளவியல் மற்றும் திட்ட இயக்குனராக பேராசிரியராக இருந்தார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "First Steps in Counselling: A Students' Companion for Introductory Courses (Steps in Counselling Series): Amazon.co.uk: Pete Sanders: 9781906254414: Books". amazon.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2014-12-13.
- ↑ Palmer, P.S.; Palmer, R.W.S.; Woolfe, R. (1999). Integrative and Eclectic Counselling and Psychotherapy. Sage Publications (CA). p. 163. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781446230183. பார்க்கப்பட்ட நாள் 2014-12-13.