ஜெராம் பாடாங் சட்டமன்றத் தொகுதி
| ஜெராம் பாடாங் (N07) | |
|---|---|
| State Constituency in Negeri Sembilan | |
| வாக்காளர்களின் எண்ணிக்கை | 16,332 (2023)[1] |
| முன்னாள் தொகுதி | |
| உருவாக்கப்பட்ட காலம் | 2003 |
| கட்சி | பாரிசான் நேசனல் |
| சட்டமன்ற உறுப்பினர் | முகமது சைதி அப்துல் காதிர் |
| முதல் தேர்தல் | 2004 |
| இறுதித் தேர்தல் | 2023 |
ஜெராம் பாடாங் சட்டமன்றத் தொகுதி (N07) (மலாய்: Bahagian Pilihan Raya Jeram Padang; ஆங்கிலம்: Jeram Padang State Constituency என்பது மலேசியா, நெகிரி செம்பிலான், செம்போல் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.[2] இந்தத் தொகுதி, 2003-ஆம் ஆண்டில், பத்து கிக்கிர் (Batu Kikir); பாலோங் (Palong) சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து உருவாக்கப்பட்டது.
ஜெராம் பாடாங் சட்டமன்றத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. மறுசீரமைக்கப்பட்ட இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மலேசியப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2023-ஆம் ஆண்டில் மாநிலத் தேர்தல் நடைபெற்றது.
2004-ஆம் ஆண்டில் இருந்து ஜெராம் பாடாங் சட்டமன்றத் தொகுதி, நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. தற்போது முகமது சைதி அப்துல் காதிர் (Mohd Zaidy Abdul Kadir) என்பவர் இந்தச் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக உள்ளார்.
வாக்காளர் எண்ணிக்கை
[தொகு]ஜெராம் பாடாங் சட்டமன்றத் தொகுதியின் 2023-ஆம் ஆண்டு வாக்காளர் எண்ணிக்கை:[3]
30 மார்ச் 2018 அன்று வெளியிடப்பட்ட மத்திய அரசிதழின்படி, ஜெராம் பாடாங் தொகுதி 10 வாக்குச் சாவடித் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[4]
தொகுதி வரலாறு
[தொகு]| ஜெராம் பாடாங் சட்டமன்ற உறுப்பினர்கள் | |||
|---|---|---|---|
| சட்டமன்றம் | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
| பத்து கிக்கிர்; பாலோங் சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து உருவாக்கப்பட்டது | |||
| 11-ஆவது | 2004-2008 | கிருஷ்ணன் லெட்சுமணன் | பாரிசான் (மஇகா) |
| 12-ஆவது | 2008-2013 | மோகன் வேலாயுதம் | |
| 13-ஆவது | 2013-2018 | மாணிக்கம் லெட்சுமணன் | |
| 14-ஆவது | 2018-2023 | ||
| 15-ஆவது | 2023–தற்போது வரையில் | முகமது சைதி அப்துல் காதிர் | பாரிசான் (அம்னோ) |
தேர்தல் முடிவுகள்
[தொகு]| வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
|---|---|---|---|---|---|
| முகமது சைதி அப்துல் காதிர் | பாரிசான் | 5,462 | 53.39 | 14.13 | |
| சுரேஷ் சீனிவாசன் | பெரிக்காத்தான் | 4,769 | 46.61 | 46.61 | |
| மொத்தம் | 10,231 | 100.00 | – | ||
| செல்லுபடியான வாக்குகள் | 10,231 | 98.77 | |||
| செல்லாத/வெற்று வாக்குகள் | 127 | 1.23 | |||
| மொத்த வாக்குகள் | 10,358 | 100.00 | |||
| பதிவான வாக்குகள் | 16,332 | 10358 | 16.38 ▼ | ||
| Majority | 693 | 6.78 | 4.48 ▼ | ||
| பாரிசான் நேசனல் கைப்பற்றியது | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Warta Kerajaan Persekutuan - Keputusan Pilihan Raya Yang Dipertandingkan Dan Penyata Pengundian Selepas Penjumlahan Rasmi Undi Bahagian Pilihan Raya Negeri Bagi Negeri Sembilan" (PDF). Jabatan Peguam Negara. 2023-08-29. Retrieved 2024-04-27.
{{cite web}}: CS1 maint: date and year (link) - ↑ "14th General Election Malaysia (GE14 / PRU14) - Negri Sembilan".
- ↑ "15th Selangor State Election - Results Overview". live.chinapress.com.my. Retrieved 2023-08-11.
- ↑ "NOTICE OF POLLING DISTRICTS AND POLLING CENTRES FOR THE FEDERAL AND STATE CONSTITUENCIES OF THE STATES OF MALAYA". www.scribd.com. Retrieved 7 February 2026.
- ↑ "14th General Election Malaysia (GE14 / PRU14) - Results Overview". election.thestar.com.my. Retrieved 2023-03-05.
- ↑ "Warta Kerajaan Persekutuan - Keputusan Pilihan Raya Yang Dipertandingkan Dan Penyata Pengundian Selepas Penjumlahan Rasmi Undi Bahagian Pilihan Raya Negeri Bagi Negeri Sembilan" (PDF). Jabatan Peguam Negara. 2022-12-14. Retrieved 2024-05-13.
{{cite web}}: CS1 maint: date and year (link)