உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெராம்

ஆள்கூறுகள்: 3°14′32.76″N 101°23′13.84″E / 3.2424333°N 101.3871778°E / 3.2424333; 101.3871778
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெராம்
Jeram
ஜெராம் புறநகர்
ஜெராம் புறநகர்
ஜெராம் is located in மலேசியா
ஜெராம்

      ஜெராம்       மலேசியா
ஆள்கூறுகள்: 3°14′32.76″N 101°23′13.84″E / 3.2424333°N 101.3871778°E / 3.2424333; 101.3871778
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டம்கோலா சிலாங்கூர் மாவட்டம்
நிர்வாக மையம்கோலா சிலாங்கூர்
உருவாக்கம்1900
அரசு
 • ஊராட்சிகோலா சிலாங்கூர் நகராட்சி
நேர வலயம்மலேசிய நேரம் 08:00
அஞ்சல் குறியீடு
45800[1]
தொலைபேசி+603-3264
போக்குவரத்துB
இணையதளம்mpks.gov.my

ஜெராம், (மலாய்; ஆங்கிலம்: Jeram; சீனம்: 急流); என்பது மலேசியா, சிலாங்கூர், கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் ஒரு நகரம்; மற்றும் ஒரு முக்கிம் ஆகும். இந்த நகரம் காப்பார், கோலா சிலாங்கூர் ஆகிய இரு நகரங்களுக்கு இடையில் 5 மலேசிய கூட்டரசு சாலை 5 பகுதியில் உள்ளது.[2]

அழகிய கடற்கரைகள், கிராமப்புற இயற்கைத் தன்மைக்கும்; மற்றும் சதுப்பு நிலக் காடுகள் போன்ற இயற்கையான ஈர்ப்புகளுக்கும் பெயர் பெற்ற இந்த நகரத்தின் பரப்பளவு 124.5 சதுர கீ.மீ. 2020-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்த நகரத்தின் மக்கள்தொகை 39,240 ஆகும்.[3]

அமைவு

[தொகு]

இந்த கடற்கரையோர நகரம், அதன் அழகிய சதுப்புநிலக் கடற்கரைகள் மற்றும் உள்ளூர் கடல் உணவுக் கடைகளுக்குப் பிரபலமானது. மாலை நேர சுற்றுலா; மற்றும் கடலோர நடைப் பயணங்களுக்கு உள்ளூர்வாசிகள் இடையே மிகவும் பிடித்த இடமாகவும் திகழ்கிறது.

ஜெராம் அதன் மலிவு விலை கடல் உணவு உணவகங்களுக்குப் பெயர் பெற்றது. வறுக்கப்பட்ட மீன்; மற்றும் உள்ளூர் சிறப்பு உணவுகள் போன்றவை; இந்த நகரத்திற்கு அருகிலுள்ள இடங்களின் சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்க்கின்றன.[4]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Jeram, Jeram - Postcode - 45800 - Malaysia Postcode". postcode.my. Retrieved 1 November 2025.
  2. Jabatan Pengairan Dan Saliran Daerah Kuala Selangor. "LAPORAN PROFIL DAERAH (LPD)" (PDF). Archived from the original (PDF) on 10 October 2017.
  3. "Jeram, Selangor, Malaysia - Population and Demographics". www.city-facts.com (in ஆங்கிலம்). Retrieved 1 November 2025.
  4. "Jeram is renowned for its fresh, affordable seafood restaurants, many set right on the water. Dishes like grilled fish, shellfish, and local specialties draw visitors from across the region". Mindtrip (in ஆங்கிலம்). Retrieved 1 November 2025.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெராம்&oldid=4392658" இலிருந்து மீள்விக்கப்பட்டது