ஜெரமையா ஜான்சன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெரமையா ஜான்சன்
மூலக்கதைவார்டிஸ் பிஷர்
எழுதிய மலை
மனிதன்

ரேமன்ட் டபுள்யூ.
தோர்ப் மற்றும்
ராபர்ட் பங்கர்
எழுதிய குரோ கில்லர்
விநியோகம்வார்னர் புரோஸ்.
வெளியீடுமே 7, 1972 (1972-05-07)(கேன்ஸ்)
திசம்பர் 21, 1972 (நியூ யார்க் நகரம்)
ஓட்டம்1:48 மணி நேரம்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம், குரோ, சலிஸ்
ஆக்கச்செலவுஐஅ$3.1 மில்லியன் (22.2 கோடி)[1]
மொத்த வருவாய்ஐஅ$44.7 மில்லியன் (319.7 கோடி)[2]

ஜெரமையா ஜான்சன் (Jeremiah Jonson) என்பது 1972 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க மேற்கத்தியத் திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தை சிட்னி போலக் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ராபர்ட் ரெட்போர்டு நடித்திருந்தார். புராண மலை மனிதனாகிய ஜான் ஜெரமையா ஜான்சனின் வாழ்க்கையை பகுதியளவு அடிப்படையாகக்கொண்டு இந்தத் திரைப்படம் தயாரிக்கப்பட்டது.

உசாத்துணை[தொகு]