ஜெரமி சினேப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெரமி சினேப்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜெரமி சினேப்
உயரம்5 அடி 8 அங் (1.73 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 167)அக்டோபர் 3 2001 எ. சிம்பாப்வே
கடைசி ஒநாபசெப்டம்பர் 18 2002 எ. சிம்பாப்வே
ஒநாப சட்டை எண்17
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர இருபதுக்கு -20
ஆட்டங்கள் 10 121 272 1
ஓட்டங்கள் 118 4194 3737 7
மட்டையாட்ட சராசரி 29.50 28.14 23.21 7.00
100கள்/50கள் 0/0 3/23 1/13 0/0
அதியுயர் ஓட்டம் 38 131 104* 7
வீசிய பந்துகள் 529 10728 8393 6
வீழ்த்தல்கள் 13 113 222 0
பந்துவீச்சு சராசரி 31.00 49.40 29.30
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 1 1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 3/43 5/65 5/32 0/12
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/– 74/– 95/– 1/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், செப்டம்பர் 14 2008

ஜெரமி சினேப் (Jeremy Snape, பிறப்பு: ஏப்ரல் 27 1973), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 10 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 121 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 273 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு இருபதுக்கு -20 போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். 2001 - 2002 ஆண்டுகளில், இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெரமி_சினேப்&oldid=2237726" இலிருந்து மீள்விக்கப்பட்டது