ஜெய் பாடிபில்டிங் மாஸ்டர் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெய் பாடிபில்டிங் மாஸ்டர்
இதழாசிரியர் ஒலிம்பியா ஜெய்
துறை {{{துறை}}}
வெளியீட்டு சுழற்சி மாதாந்தம்
மொழி {{{மொழி}}}
முதல் இதழ் 2003
இறுதி இதழ் {{{இறுதி இதழ்}}}
இதழ்கள் தொகை {{{இதழ்கள் தொகை}}}
வெளியீட்டு நிறுவனம் S.K.V.R Publication
நாடு இந்தியா
வலைப்பக்கம் []

உடல் செதுக்க கலை, உடற்பயிற்சி கலை ஆகிய துறைகளை மையமாக வைத்து வெளிவரும் மாத சஞ்சிகை ஜெய் பாடிபில்டிங் மாஸ்டர் ஆகும். உடற்பயிற்சி எடுத்துக்காட்டுக்கள், நுட்ப குறிப்புகள், உடல் செதுக்க கலை வீரர்களை பற்றிய கட்டுரைகள், தமிழ் நாட்டு, இந்திய, சர்வதேச் உடல் செதுக்க கலை போட்டிகள் குறித்த செய்திகள், உணவு ஆலோசனைகள், புகைப்படங்கள் போன்று பல அம்சங்களை கொண்டுள்ளது. ஆங்கிலம் கலந்த இந்திய தமிழ் நடையிலேயே படைப்புக்கள் பொதுவாக எழுதப்பட்டுள்ளன. இச்சஞ்சிகையின் ஆசிரியர் ஒலிம்பியா ஜெய் ஆவார்.