ஜெய் அமித்பாய் ஷா
தோற்றம்
ஜெய் ஷா | |
|---|---|
| தலைவர், பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை[1] | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 1 டிசம்பர் 2024 | |
| துணை | இம்ரான் குவாஜா |
| செயலாளர், இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 24 அக்டோபர் 2019 | |
| குடியரசுத் தலைவர் | சௌரவ் கங்குலி (2019—2022) ரோஜர் பின்னி (2022—நவம்பர் 2024) |
| தலைவர், ஆசியத் துடுப்பாட்ட அவை | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 30 சனவரி 2021 | |
| துணை | பங்கஜ் கிம்ஜி |
| முன்னையவர் | நஸ்மூல் ஹசன் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | ஜெய் அமித்பாய் ஷா 22 செப்டம்பர் 1988 குஜராத், இந்தியா |
| தேசியம் | இந்தியர் |
| துணைவர் | ரிசிதா படேல் (தி. 2015) |
| பெற்றோர் |
|
| முன்னாள் மாணவர் | நிர்மா பல்கலைக்கழகம் |
| பணி | வணிகம் மற்றும் செயலாளர், இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் |
ஜெய் அமித்பாய் ஷா (Jay Amitbhai Shah) (பிறப்பு:22 செப்டம்பர் 1988)[2] இந்தியாவின் குஜராத் மாநில வணிகரும், துடுப்பாட்ட நிர்வாகியும் ஆவார். இவர் இந்திய உள்துறை அமைச்சர் அமித் சாவின் மகன் ஆவார். ஜெய் ஷா தற்போது , இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின் செயலாளராகவும், பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை மற்றும் ஆசியத் துடுப்பாட்ட அவையின் தலைவராகவும் உள்ளார்.[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ஐசிசி தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு!
- ↑ iyer, rahul (2024-09-19). "Jay Shah: Sports Business Leader of India". Leader Biography (in ஆங்கிலம்). Retrieved 2024-09-23.
- ↑ Net worth and educational qualifications of ICC Chief Jay Shah
- ↑ Jay Shah: All about his personal life, career, and beyond
