உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெய்ராம் ஜாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெய்ராம் ஜாதவ்
சட்டமன்ற உறுப்பினர், ராஜஸ்தான்
பதவியில்
2013–2018
தொகுதிஅல்வார் கிராமப்புறம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு24 சூலை 1955 (1955-07-24) (அகவை 71)
கோசோலி, அல்வார்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பணிஅரசியல்வாதி

ஜெயராம் ஜாதவ் என்பவர் இந்திய அரசியல்வாதியும் ராஜஸ்தான் சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்தவர். ராஜஸ்தான் மாநிலத்தின் அல்வார் கிராமிய சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராக 2013ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Jairam Jatav Rajasthan Legislative Assembly Members of the 14th House". rajassembly.nic.in. Retrieved 27 February 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெய்ராம்_ஜாதவ்&oldid=3520860" இலிருந்து மீள்விக்கப்பட்டது