ஜெய்ராஜ்சிங் ஜடேஜா
தோற்றம்
ஜெய்ராஜ்சிங் ஜடேஜா (Jayrajsinh Jadeja) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் குசராத்து சட்டமன்றத்தில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக கொண்டலை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார்.[1][2][3]
இளமை
[தொகு]ஜெய்ராஜ்சிங் குசராத்தி பிறந்தார். இவரின் தந்தை ஜெயராஜ்சிங் தெமுபா ஜடேஜா ஒரு விவசாயி.[1]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Jadeja Geetaba Jayrajsinh(Bharatiya Janata Party(BJP)):Constituency- GONDAL(RAJKOT) - Affidavit Information of Candidate". myneta.info. Retrieved 2021-11-18.
- ↑ "Geetaba Jayrajsinh Jadeja, BJP MLA from Gondal – Our Neta" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-11-18.
- ↑ "Jadeja Geetaba Jayrajsinh Won with 15397 votes - Gondal Assembly Election 2017-18 LIVE Results & Latest News: Election Dates, Exit Polls, Results, Live Updates, Winning Candidates & Parties| India.com". www.india.com (in ஆங்கிலம்). Retrieved 2021-11-18.