ஜெய்ப்பூர் - யஷ்வந்த்பூர் பிரீமியம் தொடருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜெய்ப்பூர் - யஷ்வந்த்பூர் பிரீமியம் தொடர்வண்டி, இந்திய இரயில்வேயினால் இயக்குகிறது. இது ஜெய்ப்பூரில் இருந்து யஸ்வந்த்பூருக்கு சென்றடையும். இது சனிக்கிழமைகளில் மட்டும் இயங்குகிறது. இது 02696 என்ற எண்ணில் இயக்கப்படுகிறது.[1]

வழித்தடமும் நேரமும்[தொகு]

இது மூன்று நாட்கள் பயணித்து யஸ்வந்த்பூரைச் சென்றடைகிறது.

எண் நிலையத்தின் குறியீடு நிலையத்தின்
பெயர்
வழித்தட
எண்
வந்து சேரும்
நேரம்
கிளம்பும்
நேரம்
நிற்கும் நேரம்
(நிமிடங்களில்)
தொலைவு பயணிக்கும்
நாள்
1 JP ஜெய்ப்பூர் 1 - 22:15 - 0 1
2 AII அஜ்மீர் சந்திப்பு 1 00:15 00:25 10:00 135 2
3 ST சூரத் 1 13:55 14:00 5:00 900 2
4 PUNE புணே 1 21:00 21:05 5:00 1302 2
5 BAY பெல்லாரி (பள்ளாரி) 1 09:50 09:55 5:00 1994 3
6 TK துமக்கூர் 1 16:40 16:42 2:00 2388 3
7 YPR யஸ்வந்த்பூர் 1 17:55 - 2452 3

சான்றுகள்[தொகு]