ஜெயின்தியா குழல் மூக்கு வௌவால்
தோற்றம்
| மழைக்காட்டு குழல் மூக்கு வௌவால் | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | கைராப்பிடிரா
|
| குடும்பம்: | வெசுபெர்டிலியோனிடே
|
| பேரினம்: | |
| இனம்: | மு. ஜெயின்தியானா
|
| இருசொற் பெயரீடு | |
| முரினா ஜெயின்தியானா ரூதி, பிசுவாசு, & சாப்ரா, 2012[2] | |
ஜெயின்தியா குழாய் மூக்கு வௌவால் (முரினா ஜெயின்தியானா) என்பது வெசுபர் வௌவால்களின் (வெசுபெர்டிலியோனிடே) ஒரு சிற்றினமாகும்.[2] இது இந்தியாவிலும் மியான்மரிலும் காணப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Ruedi, M.; Csorba, G. (2017). "Murina pluvialis". IUCN Red List of Threatened Species 2017: e.T84548064A84548082. doi:10.2305/IUCN.UK.2017-2.RLTS.T84548064A84548082.en. https://www.iucnredlist.org/species/84548064/84548082.
- ↑ 2.0 2.1 Ruedi, M.; Biswas, J.; Csorba, G. (2012). "Bats from the wet: two new species of tube-nosed bats (Chiroptera: Vespertilionidae) from Meghalaya, India.". Revue suisse de Zoologie 119 (1): 111–135. doi:10.5962/bhl.part.150145.