உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெயா ஸ்டார் சிங்கர் (பருவம் 3)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெயா ஸ்டார் சிங்கர் (பருவம் 3)
வகைபாட்டு
உண்மை நிலை
நீதிபதிகள்சின்மயி
தரண் குமார்
ஸ்வாகதா
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தயாரிப்பு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 50–55 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைஜெயா தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்14 சனவரி 2020 (2020-01-14) –
விரைவில்
Chronology
தொடர்புடைய தொடர்கள்ஜெயா ஸ்டார் சிங்கர்

ஜெயா ஸ்டார் சிங்கர் (பருவம் 3) என்பது ஜெயா தொலைக்காட்சியில் சனவரி 14, 2020 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 11:30 மணிக்கு ஒளிபரப்பாகும் பாட்டு போட்டி நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியில் தலைவர்களாக பிரபல தமிழ் பாடகி சின்மயி, தரண் குமார் மற்றும் ஸ்வாகதா ஆவார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]