ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வகைசுயநிதி
உருவாக்கம்1992
மாணவர்கள்1800
அமைவிடம், ,
சேர்ப்புசென்னை பல்கலைக்கழகம்

ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (Jaya College of Arts and Science), என்பது தமிழ்நாடு சென்னை பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள சுயநிதி கலை அறிவியல் கல்லூரி ஆகும்.[1]. இக்கல்லூரி தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் புறநகர் திருநின்றவூரில் செயல்பட்டுகிறது.

அறிமுகம்[தொகு]

இக்கல்லூரி அனைவருக்கும் கல்வி அளிக்கும் நோக்குடன் செயலபட்டு வருகின்றது. இக்கல்லூரி 1992இல் தொடங்கப்பட்டது.[2].

படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் பின்வரும்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன[3].

  1. கலை, அறிவியல் இளங்கலை
  2. கலை, அறிவியல் முதுகலை
  3. சான்றிதழ் படிப்புகள்

சான்றுகள்[தொகு]