ஜெயலலிதா (தெலுங்கு நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜெயலலிதா
பிறப்புஜெயலலிதா
2 சூலை 1950 (1950-07-02) (அகவை 69)
ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பணிநடிகை, அரசியல்வாதி
செயல்பட்ட 
ஆண்டுகள்
1986–2016

ஜெயலலிதா என்பவர் தெலுங்கு நடிகையாவார். தென்னிந்திய மொழிகளான கன்னட, மலையாளம் திரைப்படங்களில் நடித்துள்ளார். உடன் இந்தி படங்களிலலும் நடித்துள்ளார்.

இவர் குடிவாடாவில் பிறந்தார். குண்டூரில் இளங்கலை பட்டம் பெற்றார். இவருடைய சகோதரியுடன் இணைந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார்.[1]

டிவி தொடர்[தொகு]

துர்கம்மா (ஜீ தெலுங்கு) கோராண்டா தீபம்

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]