ஜெயமோகன் சிறுகதைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


ஜெயமோகன் சிறுகதைகள்
நூலாசிரியர்ஜெயமோகன்
உண்மையான தலைப்புஜெயமோகன் சிறுகதைகள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பொருண்மைசிறுகதைகள்
வெளியீட்டாளர்உயிர்மை பதிப்பகம்
வெளியிடப்பட்ட நாள்
திசம்பர் 2007
பக்கங்கள்494

ஜெயமோகன் சிறுகதைகள் (உயிர்மை, கிழக்கு பதிப்பகம்) ஜெயமோகன் 2000 வரை எழுதிய சிறுகதைகளின் பெருந்தொகுதி

உள்ளடக்கம்[தொகு]

இத்தொகுதியில் படுமை, போதி, ஜகன்மித்தியை போன்ற ஜெயமோகனின் புகழ்பெற்ற ஆரம்பகாலக் கதைகள் முதல் மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட திசைகளின் நடுவே , விரித்த கரங்களில் போன்ற கதைகள் வரை இடம்பெற்றுள்ளன.

 • நதி
 • வீடு
 • பல்லக்கு
 • கண்
 • வலை
 • படுகை
 • சவுக்கு
 • வனம்
 • போதி
 • ஜெகன்மித்யை
 • மாடன்மோட்சம்
 • திசைகளின்நடுவே
 • சிவமயம்
 • சந்திபு
 • நிழல்
 • காலை
 • தனிமையும் இருட்டும்
 • மலம்
 • மூன்றுசரித்திரக்கதைகள்
 • இரணியன்
 • ஆயிரம்கால்மண்டபம்
 • நாகம்
 • தேவகிச்சித்தியிண்டைரி
 • ரதம்
 • அன்னை
 • அப்பாவும் மகனும்
 • வெள்ளம்
 • தாண்டவம்
 • பாடலிபுத்திரம்
 • ஒன்றுமில்லை
 • நதிக்கரையில்
 • நைனிடால்
 • வாரிக்குழி
 • செண்பக யட்சி
 • அழியாதமலர்
 • என்பெயர்
 • திருமதி டென்
 • காடேற்றம்
 • விரித்த கரங்களில்
 • கரியபறவையின் குரல்
 • வாள்
 • முகம்
 • விரல்
 • வேறு (ஒருவன்
 • மாபெரும் பயணம்
 • தொழில்
 • தேவதை
 • கண்ணாடிக்கு அப்பால்
 • ஏறும் இறையும்
 • பசும்புல்வெளி
 • கடைசிமுகம்
 • கூந்தல்
 • சிலந்திவலையின் மையம்
 • முடிவின்மையின் விளிம்பில்
 • சேறு
 • ஊசல்
 • நச்சரவம்

வெளியிணைப்பு[தொகு]

கூகுள் புத்தகங்கள் தளத்தில் இப்புத்தகம் பற்றிய விவரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயமோகன்_சிறுகதைகள்&oldid=3683376" இருந்து மீள்விக்கப்பட்டது