ஜெயப்பிரகாஷ் நாராயண் (லோக் சட்டா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜெயப்பிரகாஷ் நாராயண்
Dr. Jayaprakash Narayan.jpg
தலைவர், லோக் சட்டா கட்சி
ஆந்திர சட்டசபை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2009
தொகுதி குகாட்பள்ளி, ஹைதராபாத், இந்தியா
தனிநபர் தகவல்
பிறப்பு 14 சனவரி 1956 (1956-01-14) (அகவை 66)
நாக்பித், மகாராஷ்டிரா
இணையம் www.kukatpallynow.com

நாகபைரவ ஜெயப்பிரகாஷ் நாராயணன் (ஆங்கிலம்: Nagabhairava Jayaprakash Narayan)(பிறப்பு: 14 ஜனவரி 1956) ஜேபி(JP) என்றும் அறியப்படும் இவர் ஒர் இந்திய அரசியல்வாதி, அரசியல் சீர்திருத்தவாதி மற்றும் பத்திரிக்கையாளர் ஆவார். லோக் சட்டா என்கிற கட்சியை உருவாக்கியவரும் அதன் தற்போதைய தலைவருமான இவர், ஆந்திர மாநில சட்டசபை உறுப்பினரும் ஆவார்[1]. மேலும், இவர் முன்னாள் இந்திய ஆட்சிப்பணியாளரும் ஆவார். தேர்தல் சீர்திருத்தங்கள், தகவல் பெறும் உரிமைச் சட்டம் ஆகியவற்றில் இவரின் பங்களிப்பிற்காகவும் மிகவும் அறியப்படுகிறார். டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி இக்கனாமிக்ஸ் டைம்ஸ், தி ஃபினாசியல் எக்ஸ்பிரஸ், தி இந்து போன்ற பல பத்திரைக்களிலும் இவர் பத்திகளை எழுதி வருகிறார்.

மேற்கோள்கள்[தொகு]