ஜெயந்தி (இந்து தொன்மவியல்)
தோற்றம்
| ஜெயந்தி | |
|---|---|
| வகை | தேவி |
| இடம் | பாதாளம் |
| துணை | சுக்ராச்சாரியார் |
| சகோதரன்/சகோதரி | ஜெயந்தன் |
| குழந்தைகள் | தேவயானி |
ஜெயந்தி, இந்திரன்-இந்திராணி தம்பதியரின் மகளும், ஜெயந்தனின்[1] தங்கையும்.[2], அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியின் மனைவியும் ஆவார். இவர்களின் ஒரே மகள் தேவயானி ஆவார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ www.wisdomlib.org (2015-10-01). "Jayanti, Jayantī, Jayamti: 32 definitions". www.wisdomlib.org (in ஆங்கிலம்). Retrieved 2022-10-07.
- ↑ Dikshitar, V. R. Ramachandra (1996-01-31). The Purana Index (in ஆங்கிலம்). Motilal Banarsidass Publishers. ISBN 978-81-208-1273-4.
- ↑ V. R. Ramachandra Dikshitar (1995) [1951]. The Purana Index. Vol. 1. Motilal Banarsidass. p. 636. ISBN 9788120812741.