உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெயந்திலால் ஷா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெயந்திலால் வீர்சந்த் ஷா
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1989–1991
முன்னையவர்பி.கே. காத்வி
பின்னவர்ஹர்சிங் சாவ்தா
தொகுதிபனசுகந்தா மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1928-12-25)25 திசம்பர் 1928
வாடா, பனசுகந்தா மாவட்டம்
அரசியல் கட்சிசமாஜ்வாடி ஜனதா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
பாரதிய லோக் தளம்
ஜனதா தளம்
ஜனதா கட்சி
துணைவர்காந்தாபென்,
பிள்ளைகள்2 மகன்கள் மற்றும் 3 மகள்கள்
கல்விஇளங்கலை

ஜெயந்திலால் ஷா (Jayantilal Shah) என்று அழைக்கப்படும் ஜெயந்திலால் வீர்சந்த் ஷா ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பனசுகந்தா தொகுதியிலிருந்து ஒன்பதாவது மக்களவை உறுப்பினராகப் பணியாற்றினார். 1967-ஆம் ஆண்டில் குசராத்து சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் இவர் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். சந்திர சேகர் தலைமையிலான அமைச்சரவையில் இவர் மத்திய வேளாண்மை மற்றும் கூட்டுறவுத் துறை இணையமைச்சராகப் பதவி வகித்தார்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "9th Lok Sabha Members Bioprofile". Lok Sabha. http://loksabhaph.nic.in/writereaddata/biodata_1_12/3412.htm. பார்த்த நாள்: 5 September 2020.
  2. "Banaskantha Parliamentary Constituencies". Elections.in. http://www.elections.in/gujarat/parliamentary-constituencies/banaskantha.html. பார்த்த நாள்: 5 September 2020.
  3. "RAJYA SABHA STATISTICAL INFORMATION (1952-2013)" (PDF). Rajya Sabha Secretariat, New Delhi. 2014. p. 12. Retrieved 5 September 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயந்திலால்_ஷா&oldid=4515604" இலிருந்து மீள்விக்கப்பட்டது