ஜெயந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜெயந்தன்

கப்டன் ஜெயந்தன் (05/01/1972 - 04/05/1991; முறக்கொட்டான்சேனை, மட்டக்களப்பு) எனும் இயக்கப்பெயர் கொண்ட சம்புக்குட்டி பத்மநாதன் தமிழீழ விடுதலைப் புலிகளில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர். மட்டக்களப்பு மாவட்டத்தின் முதல் கடற்கரும்புலி கப்டன் ஜெயந்தன் ஆவார்[1].

கடற்கரும்புலியாக 04/05/1991 அன்று பருத்தித்துறை கடற்பரப்பிலிருந்த சிறிலங்கா கடற்படைக் கப்பல் 'அபிதா' மீதான தாக்குதலில் கொல்லப்பட்டார்[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. ஈழமாறன் (11 செப்டம்பர் 2013). "கப்டன் ஜெயந்தன் படையணி". ஈழப்பார்வை. பார்த்த நாள் 1 ஆகத்து 2015.
  2. "கடற்புலிகள் சோழர்களுக்குப் பிறகு தமிழர்களின் கடற்படை தளபதி சூசை சிறப்புப் பேட்டி! மீள் பதிவு". பதிவு.கொம் (18 செப்டம்பர் 2014). பார்த்த நாள் 26 சூலை 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயந்தன்&oldid=2717634" இருந்து மீள்விக்கப்பட்டது