ஜெயசூரியா பொறியியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெயசூரியா பொறியியல் கல்லூரி
வகைதனியார்
உருவாக்கம்2010
தலைவர்K. கோவிந்தராஜன்
முதல்வர்V. ஜெய்குமார்
பணிப்பாளர்P. சிவகுமார்
அமைவிடம், ,
13°12′45″N 80°4′17″E / 13.21250°N 80.07139°E / 13.21250; 80.07139
வளாகம்கிராமம்
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம், சென்னை
இணையதளம்jayasuriyaengineering.com

ஜெயசூரியா பொறியியல் கல்லூரி (Jaya Suriya Engineering College) தமிழ்நாடு, சென்னை, கொடுவெளியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி ஆகும்[1][2].

வரலாறு[தொகு]

ஜெயசூரியா பொறியியல் கல்லூரி 2010 ஆம் ஆண்டில் ஆர்.கே.ஆர் தொண்டு நிறுவனத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்டது.[3]இதன் நிறுவனர் மற்றும் தலைவர் கோவிந்தராஜன் ஆவார்.[4] அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் (AICTE) அங்கீகாரம் பெற்ற இக்கல்லூரி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[5][6]

வழங்கப்படும் கல்வி[தொகு]

இந்தக்கல்லூரியில் ஐந்து வகையான இளங்கலை பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.[7]

சான்றுகள்[தொகு]

  1. "ஜெயசூரியா பொறியியல் கல்லூரி". Jayasuriyaengineering.com. Archived from the original on 2016-10-21. பார்க்கப்பட்ட நாள் 2017-06-04.
  2. "நேஷனல் / தமிழ் நாடு: சென்னை". தி இந்து. 2011-09-09. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article2437859.ece. பார்த்த நாள்: 2012-07-09. 
  3. "ஜெயா சூரியா பொறியியல் கல்லூரி, திருவள்ளூர்". Inditektalk.com. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2012-07-09.
  4. "ஜெயா சூரியா பொறியியல் கல்லூரி, திருவள்ளூர்". Jayasuriyaengineering.com. Archived from the original on 2013-07-26. பார்க்கப்பட்ட நாள் 2012-07-09.
  5. "கல்விமலர்". Kalvimalar.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2012-07-09.
  6. "ஜெயா சூரியா பொறியியல் கல்லூரி, திருவள்ளூர்". Collegesintamilnadu.com. பார்க்கப்பட்ட நாள் 2012-07-09.
  7. "ஜெயா சூரியா பொறியியல் கல்லூரி, திருவள்ளூர்". Jayasuriyaengineering.com. Archived from the original on 2016-10-21. பார்க்கப்பட்ட நாள் 2017-06-04.