ஜெமினி கணேசன் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜெமினி கணேசன் நடித்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன:

ஜெமினி கணேசன் சாந்தி நிலையம் திரைப்படத்தில் காஞ்சனாவுடன்

1941 - 1950[தொகு]

  1. மிஸ் மாலினி (1947)
  2. சக்ரதாரி (1948)

1951 - 1960[தொகு]

  1. தாய் உள்ளம் (1952)
  2. மூன்று பிள்ளைகள் (1952)
  3. ஆசை மகன் (1953)
  4. மனம்போல் மாங்கல்யம் (1953)
  5. ஔவையார் (1953)
  6. பெண்(1954)
  7. கணவனே கண்கண்ட தெய்வம் (1955)
  8. குணசுந்தரி (1955)
  9. நீதிபதி (1955)
  10. மகேஸ்வரி (1955)
  11. மாமன் மகள் (1955)
  12. மிஸ்ஸியம்மா (1955)
  13. Devatha (hindi) (1956)
  14. மாதர் குல மாணிக்கம் (1956)
  15. பெண்ணின் பெருமை (1956)
  16. மர்ம வீரன் (1956)
  17. காலம் மாறிப்போச்சு (1956)
  18. ஆசை (1956)
  19. சதாரம் (1956)
  20. சௌபாக்கியவதி (1957)
  21. யார் பையன் (1957)
  22. மாயா பஜார் (1957)
  23. இரு சகோதரிகள் (1957)
  24. மணாளனே மங்கையின் பாக்கியம் (1957)
  25. மல்லிகா (1957)
  26. கடன் வாங்கி கல்யாணம் (1958)
  27. பதி பக்தி (1958)
  28. குடும்ப கௌரவம் (1958)
  29. திருமணம் (1958)
  30. வஞ்சிக்கோட்டை வாலிபன் (1958)
  31. வாழவைத்த தெய்வம் (1959)
  32. வீரபாண்டிய கட்டபொம்மன் (1959)
  33. நல்ல தீர்ப்பு (1959)
  34. பெண்குலத்தின் பொன் விளக்கு (1959)
  35. கல்யாண பரிசு (1959)
  36. புதிய பாதை (1960)
  37. களத்தூர் கண்ணம்மா (1960)
  38. பார்த்திபன் கனவு (1960)
  39. எல்லாரும் இந்நாட்டு மன்னர் (1960)
  40. கைராசி (1960)
  41. மீண்ட சொர்க்கம் (1960)

1961 - 1970[தொகு]

  1. கப்பலோட்டிய தமிழன் (1961)
  2. Nazraana (hindi) (1961) தேன் நிலவு (1961)
  3. பனித்திரை (1961)
  4. பாக்கிய லட்சுமி (1961)
  5. பாசமலர் (1961)
  6. பாத காணிக்கை (1962)
  7. பார்த்தால் பசி தீரும் (1962)
  8. காத்திருந்த கண்கள் (1962)
  9. கொஞ்சும் சலங்கை (1962)
  10. கற்பகம் (1963)
  11. இதயத்தில் நீ (1963)
  12. ஏழை பங்காளன் (1963)
  13. ஆயிரம் ரூபாய் (1964)

(1964)

  1. பாசமும் நேசமும் (1964)
  2. வாழ்க்கை வாழ்வதற்கே (1964)
  3. சுமை தாங்கி (1965)
  4. ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் (1965)
  5. ராமு (1966)
  6. அண்ணாவின் ஆசை (1966)
  7. சின்னஞ்சிறு உலகம் (1966)
  8. கந்தன் கருணை (1967)
  9. பட்டத்து ராணி (1967)
  10. சீதா (1967)
  11. திருவருட் செல்வர் (1967)
  12. பந்தயம் (1967)
  13. பெண் என்றால் பெண் (1967)
  14. தாமரை நெஞ்சம் (1968)
  15. பணமா பாசமா (1968)
  16. சாந்தி நிலையம் (1969)
  17. தங்க மலர் (1969)
  18. அவரே என் தெய்வம் (1969)
  19. இரு கோடுகள் (1969)
  20. ஐந்து லட்சம் (1969)
  21. குலவிளக்கு (1969)
  22. குழந்தை உள்ளம் (1969)
  23. பூவா தலையா (1969)
  24. காவியத் தலைவி (1970)
  25. சிநேகிதி (1970)
  26. எதிர்காலம் (1970)
  27. கண்மலர் (1970)
  28. சங்கமம் (1970)
  29. மாலதி (1970)
  30. வைராக்கியம் (1970)

1971 - 1980[தொகு]

  1. ரங்க ராட்டினம் (1971)
  2. வெகுளிப் பெண் (1971)
  3. திருமகள் (1971)
  4. புன்னகை (1971)
  5. தெய்வம் (1972)
  6. சக்தி லீலை (1972)
  7. கண்ணா நலமா (1972)
  8. குறத்தி மகன் (1972)
  9. கங்கா கௌரி (1973)
  10. ஸ்கூல் மாஸ்டர் (1973)
  11. நான் அவனில்லை (1974)
  12. உறவுக்கு கை கொடுப்போம் (1975)
  13. இதயமலர் (1976)
  14. தசாவதாரம் (1976)
  15. உனக்காக நான்(1976)
  16. நாம் பிறந்த மண்(1977°)
  17. அலாவுதீனும் அற்புதவிளக்கும் (1979)

1981 - 1990[தொகு]

  1. ஒப்பந்தம் (1983)
  2. முத்து எங்கள் சொத்து (1984)
  3. உன்னால் முடியும் தம்பி (1988)
  4. ருத்ரவீணா (தெலுகு) (1988)
  5. பொன்மன செல்வன் (1989)

1991 - 2000[தொகு]

  1. வீரமணி (1994)
  2. அவ்வை சண்முகி (1996)

வெளியிணைப்புகள்[தொகு]