ஜெமினி இசை
Appearance
ஜெமினி இசை | |
---|---|
உரிமையாளர் | சன் குழுமம் |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு மொழி |
தலைமையகம் | ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா |
துணை அலைவரிசை(கள்) |
ஜெமினி இசை ( தெலுங்கு: జెమిని మ్యూజిక్ ) (ஆங்கிலம்: Gemini Music) இந்தியாவில் சன் குழுமத்தால் தெலுங்கு மொழியில் நடாத்தப்படும் 24 மணி நேர இசை அலைவரிசையாகும். ஜெமினி இசை தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சிகளுக்கு மிகவும் பிரபலமானது.