ஜெப் செபோ
ஜெப் செபோ</ br>Jeff Sebo | |
---|---|
![]() 2021-ல் செபோ | |
பிறப்பு | ஜெப்ரி ரேமண்ட் செபோ பெப்ரவரி 24, 1983 |
கல்வி |
|
குறிப்பிடத்தக்க படைப்புகள் |
|
வாழ்க்கைத் துணை | மேரிசே மிச்செல்-பிராடி (Maryse Mitchell-Brody) (தி. 2014; ம.மு. 2022) |
காலம் | தற்கால மெய்யியல் |
கல்விக்கழகங்கள் | நியூயார்க் பல்கலைக்கழகம் |
தி பர்சனல் ஈஸ் பொலிடிகல் (The Personal Is Political) (2011) | |
முனைவர் பட்ட ஆலோசகர் | ஜே. டேவிட் வெல்லேமன் |
முக்கிய ஆர்வங்கள் |
|
வலைத்தளம் | |
jeffsebo.net |
ஜெஃப்ரி ரேமண்ட் செபோ (Jeffrey Raymond Sebo) (பிறப்பு: பிப்ரவரி 24, 1983)[1][2] ஒரு அமெரிக்க மெய்யியலாளரும் விலங்குரிமை ஆர்வலரும் ஆவார். அவர் சுற்றுச்சூழல் ஆய்வுகளின் மருத்துவ இணைப் பேராசிரியராகவும், விலங்கு ஆய்வுகளுக்கான எம்ஏ திட்டத்தின் இயக்குநராகவும், நியூயார்க் பல்கலைக்கழகத்தில் உயிர்சார் நெறியியல், மருத்துவ நெறியியல் மற்றும் மெய்யியலின் இணைப் பேராசிரியராகவும் உள்ளார்.[3] செபோ விலங்கு நெறியியல், உயிர்சார் நெறியியில், மற்றும் சுற்றுச்சூழல் நெறியியல்; முகவாண்மை (agency), நல்வாழ்வு, மற்றும் தார்மீக நிலை; தார்மீக, சட்ட, மற்றும் அரசியல் மெய்யியல்; செயற்பாட்டு நெறியியல், பரப்புச் செயற்பாடு (advocacy), மற்றும் பரோபகாரம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்.[4] 2022-ம் ஆண்டில், செபோ தனது முதல் தனி நூலான சேவிங் அனிமல்ஸ், சேவிங் அவர்செல்வ்ஸ் ("விலங்குகளைக் காத்து நம்மைக் காப்போம்") என்ற நூலை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து 2025-ல் தி மாரல் சர்கிள்: ஹூ மேட்டர்ஸ், வாட் மேட்டர்ஸ், அண்டு ஒய்) ("தார்மீக வட்டம்: யார், என்ன, எதற்கு") என்ற நூலை பதிப்பித்தார்.
குறிப்பிடத்தக்க வெளியீடுகள்
[தொகு]- Sebo, Jeff (2025). The Moral Circle. W. W. Norton & Company. ISBN 978-1-324-06480-0.
- Sebo, Jeff (2022-07-05), "Wild animals", The Routledge Companion to Environmental Ethics (in ஆங்கிலம்) (1 ed.), New York: Routledge, pp. 63–71, doi:10.4324/9781315768090-8, ISBN 978-1-315-76809-0, retrieved 2022-08-27
- Sebo, Jeff (2022). Saving Animals, Saving Ourselves. Oxford: Oxford University Press. ISBN 978-0-19-086101-8.
- Sebo, Jeff (15 January 2020). "All We Owe to Animals". Aeon.
- Sebo, Jeff (2018-04-07). "Should Chimpanzees Be Considered ‘Persons’?" (in en-US). The New York Times. https://www.nytimes.com/2018/04/07/opinion/sunday/chimps-legal-personhood.html.
- Andrews, Kristin; Comstock, Gary L; Crozier, G.K.D.; Donaldson, Sue; Fenton, Andrew; John, Tyler M; Johnson, L. Syd M; Jones, Robert C; Kymlicka, Will; Meynell, Letitia; Nobis, Nathan; Pena-Guzman, David; Sebo, Jeff (2018). Chimpanzee Rights: The Philosophers' Brief (PDF). Kristin Andrews, Gary Comstock, G. K. D. Crozier, Sue Donaldson, Andrew Fenton, Tyler John, L. Syd M. Johnson, Robert Jones, Will Kymlicka, Letitia Meynell, Nathan Nobis, David M. Pena-Guzman. Abingdon: Routledge. ISBN 978-1-138-61866-4.
- Schlottmann, Christopher; Sebo, Jeff (2018). Food, Animals and the Environment: An Ethical Approach. Abingdon: Routledge. ISBN 978-1-138-80112-7.
மேற்கோள் தரவுகள்
[தொகு]- ↑ "Maryse Mitchell-Brody and Jeffrey Sebo" (in en-US). The New York Times. 2014-07-06. https://www.nytimes.com/2014/07/06/fashion/weddings/maryse-mitchell-brody-and-jeffrey-sebo.html.
- ↑ Jeff Sebo [jeffrsebo]. "Today is my birthday! Please help me celebrate by sharing a surprising fact about an animal that more people should know. Photos very welcome too. Thanks!" (Tweet). Missing or empty |date= (help)
- ↑ "Jeff Sebo". NYU Arts & Science. Retrieved 2020-03-01.
- ↑ "Curriculum Vitae" (PDF). Jeff Sebo. Retrieved 2022-01-10.